மஜக கோவை மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் மாநில நிர்வாகிகள் பங்கேற்பு!

image

image

image

கோவை.ஜூலை.17.,மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட நிர்வாகக்குழு கூட்டம் நேற்று மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் AK.சுல்தான் அமீர், மாநில செயற்குழு உறுப்பினர் ஷாஜகான், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணை செயலாளர்கள் ரபீக், TMS.அப்பாஸ், அணி நிர்வாகிகள் பைசல், சம்சுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கீழ் கண்ட அணிநிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

வணிகர்சங்க மாவட்ட (MJVS) செயலாளராக
GM.நகர் அக்பர்
9943140189

வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளராக
பாதுஷா
9994334123

சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளராக
முஹம்மதுசலீம்
9487760053

மருத்துவ அணி மாவட்ட செயலாளராக
அபு
99621122421
துணை செயலாளராக
செய்யது இப்ராஹிம்
9944969177

இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்களாக

சபீர்
9786766228

அக்பர்
9943454224

பிரோஸ்
9940700076

ஆகியோர் நிர்வாகிகளாக நியமனம் செய்யப்பட்டனர்.

தகவல்;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
#MJK IT WING
கோவை மாநகர் மாவட்டம்
16.07.2017