இராமநாதபுரம்.ஜூலை.15., நேற்று மனிதநேய ஜனநாயக கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டம் மாவட்ட செயலாளர் முகமது இலியாஸ் தலைமையில் இராமநாதபுரத்தில் நடைப்பெற்றது. அதில் வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாநில பொதுச்செயலாளர், மாநில பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகளை வைத்து பரமக்குடி நகரில் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக பொதுக்கூட்டம் மற்றும் கட்சிக்கொடிகள் ஏற்றுவது என ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் பரமக்குடி செய்யது இபுராகிம் மாவட்ட துணை செயலாளர்கள் மஞ்சூர் அப்துல் கபூர்,
இராமநாதபுரம் நசீர் ,மரைக்காயர் பட்டிணம் சோனாப்பூர் அஜ்மல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் ;
மஜக தகவல் தொழில்நுட்ப அணி
இராமநாதபுரம் மாவட்டம்.
#MJK_IT_WING
14.07.2017