மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக இணைந்த மஜகவினர்! பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்!


அக்.13,

மயிலாடுதுறை மாவட்டத்தில் மஜக வில் புதிதாக இணைபவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.

இதை முன்னிட்டு புதிய கிளைகள் வேகமாக கட்டமைக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் வேலம்புதுகுடியில் திரளான இளைஞர்களும், மாணவர்களும் மஜக வில் இணைந்துள்ளனர்.

அவர்கள் இன்று மாவட்ட செயலாளர் சங்கை. தாஜ்தீன் தலைமையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

விரைவில் தங்கள் ஒன்றியம் முழுக்க புதிய கிளைகளை கட்டமைக்கப் போவதாக அவர்கள் உறுதியேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#மயிலாடுதுறை_மாவட்டம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.