மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடியார் அவர்களின் தாயார் திருமதி தவசாயி அம்மாள் அவர்கள் உயிரிழந்த செய்திக் கேட்டு மிகவும் வேதனையடைந்தோம்.
அருமைக்குரிய தாயாரை இழந்து வாடும் முதல்வர் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மு.தமிமுன் அன்சாரி MLA,
#பொதுச்செயலாளர்,
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
13.10.2020