மஜக திண்டுக்கல் மாவட்ட நிர்வாக ஆலோசனைக் கூட்டம்…

image

திண்டுக்கல்.ஜூலை:10.,நேற்று திண்டுக்கல் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகளுக்கான நிர்வாக கூட்டம் மாவட்ட செயலாளர் A.ஹபிபுல்லா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட பொருளாளர்
U.மரைக்காயர் சேட், மாவட்ட துணைச் செயலாளர்கள் A. அபி, A. அப்துல் காதர் ஜெய்லானி, R.உமர் அலி இவர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றன.

இதில் தொழிற்சங்க மாவட்ட
செயலாளர் R.M. குத்புதீன், மாவட்ட மருத்துவ அணி செயலாளர்
B. காதர் ஒலி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் M.அனஸ் முஸ்தபா ,
இளைஞரனி மாவட்ட செயலாளர் Z.சாகித் கான், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் பிர்தெளஸ்,
துணைச் செயலாளர்கள் சாகுல், முனாப்தீன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் :-

1) பொதுக்கூட்டத்திற்கு வருகை
தரும் பொதுச்செயலாளர்,
மாநில பொருளாளர், இணை பொதுச்செயலாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் சிறப்பான வரவேற்பு அளிப்பது.

2) திண்டுக்கல் மீரான் மைதீன் ( சிறைவாசி) அவர்கள் இல்லத்திற்க்கு மாநில நிர்வாகிகள் அனைவரும் சென்று மருத்துவம் அளிப்பது சம்மந்தமாக ஆலோசனை செய்வது .

3) மாநகர நிர்வாகம் கலைக்கப்பட்டு.திண்டுக்கல் மாநகரில் அதிகமான கிளைகள் உருவாக்குவதற்காக பொறுப்புக் குழு அமைக்கப்பட்டன.
அக்குழுவின் தலைவராக
1) B. காதர் ஒலி மாவட்ட நிர்வாக கூட்டத்தின் படி தேர்ந்தெடுக்க பட்டார்,
2) I. யாசிர் , 3)செல் ஷேக்
4) S. நிஸ்தார் இவர்கள் அனைவரையும் ஒரு மாத காலத்திற்குல் 10/08/2017_குல் மாநகரில் அதிகமான கிளைகள் அமைத்து பொறுப்பாளர்களை தேர்வு செய்யும் வரை மாவட்ட துணைச் செயலாளர்
A.அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் இவர்களை ஊக்கப்படுத்தி அதிக கிளைகளை அமைக்க வேண்டும் எனவும்.

5) எந்த ஒரு பிரச்சினை என்றாலும் வரக்கூடிய பொது மக்களிடம் ம ஜ க மாவட்ட நிர்வாகிகளுக்கு  புகார் கடிதம் பெற்று மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்து மாநில துணைச்செயலாளர் அன்சாரி, மாவட்ட செயலாளர் அபிபுல்லா, மாவட்ட பொருளாளர் மரைக்காயர் சேட் இவர்கள் மூவரின் கவனத்திற்க்கு கொண்டு சென்று அவர்கள் நியமிக்கும் நபரின் மூலம் தீர்வுகான வேண்டும்.

இவர்கள் மூவருக்கும் தெரியாமல் யாரேனும் பிரச்சினையை கையாண்டு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு மஜக மாவட்ட நிர்வாகம் எக்காரணத்திற்காகவும் பொறுப்பேற்காது. அதனை அவர்களே தீர்த்து கொள்ள வேண்டும். இது நிர்வாகிகள் அனைவருக்கும் பொறுந்தும்.

மேற்கண்ட தீர்மாணங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டு. நன்றியுரை கூறி கூட்டம் நிறைவுபெற்றது.

தகவல் :-
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
திண்டுக்கல் மாவட்டம்.
#MJK_IT_WING
09/07/2017.