பொள்ளாச்சி.ஜீலை.07., பொள்ளாச்சியில் சுமாா் 100 ஏக்கா் வக்ப் சொத்தில் அனுமதியின்றி
சட்டவிரோதமாக சுமாா் 120 பனைமரம், தேக்கு மரம் மற்றும் பலஜாதி மரங்கள்
வெட்டப்படுவதாக மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளுக்கு தகவல்
கிடைத்தது.
பொள்ளாச்சி நகரசெயலாளர்
ஜெமீஷா தலைமையில்
அவ்விடத்தில் அதிரடியாக
மஜக நிா்வாகிகள் மற்றும்
ஐக்கிய ஜமாத் நிா்வாகிகள் களத்திற்கு சென்று மரம் வெட்டுவதை தடுத்து நிறுத்தினார்கள் மற்றும்
இது சம்பந்தமாக தாசில்தாா், சப் கலெக்டாரிடமும் மனுவும் கொடுக்கப்பட்டது.
இன்ஷா அல்லாஹ்
நமது சொத்தை மீட்க
நமது பயணம் தொடரும் என்று பொள்ளாச்சி நகரசெயலாளர் ஜெமீஷா அவர்கள் தெரிவித்தார்.
தகவல்:
தகவல் தொழில் நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
கோவை மாநகர் மாவட்டம்
07.07.17