நாகை ஜெயந்தி நகரில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து தார் சாலை அமைக்கப்பட்டது…

image

நாகை. ஜூலை.01., நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களின் தொகுதிக்குட்பட்ட சிக்கல் ஊராட்சி ஜெயந்தி நகரில் நாகை சட்டமனற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2016-2017 இல் இருந்து ரூ.5,00,000 (ஐந்து இலட்சம்) சிலவில் தார் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது.

தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
30.06.2017