பரங்கிப்பேட்டையில் மஜகவின் புதிய கிளை உதயம்…!

image

image

கடலூர்.ஜூன்.21., நேற்று கடலூர் தெற்கு மாவட்டம் பரங்கிப்பேட்டையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய கிளை உதயமானது.

இதில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிய நிர்வாகிகள் படியியல் மஜக தலைமைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
கடலூர் தெற்கு மாவட்டம்.
#MJK_IT_WING
20.06.2017