மாணவர் இந்தியா தலைமையக நியமன அறிவிப்பு…

மாணவர் இந்தியா காஞ்சிபுரம் (தெற்கு) மாவட்ட செயலாளர் நியமனம்.

J.தமீம் அன்சாரி B.E
(கொளப்பாக்கம்)
அலைப்பேசி-9841186572

மாணவர் இந்தியா நிர்வாகிகளும், தோழர்களும் இந்த சகோதரருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
முஹம்மது அஸாருதீன்,
மாநிலச் செயலாளர்,
மாணவர் இந்தியா.
12.05.2017