You are here

ஆம்பூர் நகர மஜக கொடியேற்றம் நிகழ்ச்சி..!

வேலூர்.ஆக.20., ஆம்பூர் நகர மஜக 1 வது வார்டு பகுதியில் இரண்டு இடத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி மஜக மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் C.அன்வர் பாஷா தலைமையில் நடைபெற்றது.

இதில் நகர துணை செயலாளர் அயூப்கான் முன்னிலை வகித்தார்

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் M.ஜஹீருஸ்ஜமா அவர்கள் கலந்துகொண்டு இரண்டு இடத்தில் மஜக கொடியை ஏற்றி வைத்தார்.

இதில் மாவட்ட துணை செயலாளர் T.R. முன்னா (எ) நஸிர் நகர செயலாளர் பிர்தோஸ் அஹ்மத் MJTS மாவட்ட செயலாளர் T.D. அப்ரோஸ் அஹ்மத் நகர துணை செயலாளர் அஷ்பக் அஹ்மத் நகர இளைஞர் செயலாளர் தப்ரேஸ் அஹ்மத் நகர மருத்துவ சேவை அணி செயலாளர் ஜூபேர் அஹ்மத் நகர இளைஞர் அணி துணை அமீன் முஜமில் இஷ்ராக் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#ஆம்பூர்_நகரம்
#வேலூர்_மே_மாவட்டம்
21.08.2018

Top