மஜக தலைமையக நியமன அறிவிப்பு..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்.

மாவட்ட இளைஞரணி செயலாளர்:
ராயல் அலி (எ) S. ஹைதர் அலி,
S/O சாகுல் ஹமீது,
அலைபேசி : 984066 1981.

மாவட்ட இளைஞரணி பொருளாளர்:
சலீம் அலி,
S/O அக்பர் அலி,
அலைபேசி : 9094819244

மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள்:
சித்திக்
S/O அபுபக்கர்,
அலைபேசி : 9600006913.

அன்சாரி
S/O.சலீம்,
அலைபேசி : 7358559912

இவர்களுக்கு கட்சியினரும் மனிதநேய சொந்தங்களுக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம்.

இவண்;
#மு_தமிமுன்_அன்சாரி_MLA
பொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
21.08.2018