வானாதிராஜபுரம் ஜமாத் சார்பாக கேரளா வெள்ள நிவாரண நிதியாக மஜகவிடம் 10,000 ஒப்படைப்பு.

நாகை.ஆக.21., வானாதிராஜபுரம் ஜமாத் சார்பாக அந்த பள்ளியின் முத்தவல்லி அவர்கள் 10000/- தொகையை கேரளா வெள்ள நிவாரண நிதியாக மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில செயலாளர் ராசுதீன் அவர்களிடம் ஒப்படைத்தார்கள். நாகை வடக்கு மஜக பொறுப்பாளர் ஹாஜா சலீம் மற்றும் உள்ளூர் ஜமாத்தார்கள் உடன் இருந்தார்கள்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK _IT_WING
#நாகை_வடக்கு_மாவட்டம்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*