மஜக தலைமை நியமன அறிவிப்பு

image

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளராக காயல்பட்டினம் ஜபருல்லாஹ் (8056419629) நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்,
எம். தமிமுன் அன்சாரி
பொதுச் செயலாளர்
மனிதநேய ஜனநாயக கட்சி
12.05.2017