மஜக தலைமையக நியமன அறிவிப்பு…

பஹ்ரைன் மண்டல மனிதநேய ஜனநாயக கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை 26.05.2017 அன்று மஜக அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கீழ்கண்டோர் மண்டல நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

பஹ்ரைன் மண்டல செயலாளர்: சகோ வல்லம் ரியாஸ் – 0097335358754

   
மண்டல பொருளாளர் : சகோ.அலி ( மன்னார்குடி) – +97336669681

   
துணைச் செயலாளர்கள் : சாவன்னா(எ) சாகுல் (தோப்புத்துறை) – +97339802782

ஆரீப் (தோப்புத்துறை) – +9733309 3241

மண்டல ஆலோசகர் : அஸ்லம் அலி (சென்னை) – +97333601099

மண்டல மருத்துவ சேவை அணி செயலாளர் : சேக் அலாவுதீன் (பட்டுக்கோட்டை) – +97339710403

மண்டல ஊடக பிரிவு : சகோ. ரோஜாப்ரியன் (எ) ஹபீபுல்லாஹ்(இராஜகிரி) – +97333187076

அப்துல் சுபகான்(பட்டுக்கோட்டை) – +97333398874

     
மண்டல செயற்குழு உறுப்பினர்கள் : பக்ருதீன்(நத்தம்) – +97333891632

சாகுல் ஷா(தோப்புத்துறை) – +97333459419

சகோ.மஸ்தான்(நாச்சிக்குளம்) – +97336273840

       சகோ.நஜ்புதீன்(தோப்புத்துறை) – +97338762118

இவர்களுக்கு மஜக சொந்தங்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
M.தமீமுன் அன்சாரி M.L.A
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
15.06.2017