இரத்த தானம்: மஜக மாநில செயலாளரை பாராட்டி விருது வழங்கிய கலெக்டர்…

image

image

தஞ்சை.ஜூன்.15., நேற்று 14-6-2017 இரத்த தானம் தினம். கடந்த காலங்களில் மனிதநேய ஐனநாயக கட்சி சார்பாக பல இடங்களில் இரத்த தான முகாம் நடத்தப் பட்டது. இதற்காக சிறப்பாக செயல்பட்டதற்காக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் உயர்திரு.அண்ணாதுரை அவர்களால் மஜக மாநில செயலாளர் H.ராசுதீன் அவர்களுக்கு பாராட்டு மற்றும் விருது (அவார்ட்) வழங்கி கவுரவித்தது.

இந்நிகழ்ச்சி தஞ்சை மீனாட்சி மிசன் ஹாஸ்பிடலால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
தஞ்சை மாவட்டம்.
#MJK_IT_WING
15.06.2017