குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம்.

image

குவைத்.ஜூன்.12., குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை ஆலோசணைக் கூட்டம் கடந்த 09/06/2017 வெள்ளிக்கிழமை இஃப்தாருக்கு பின் சல்வாவில் மண்டல செயலாளர் சகோ.முத்துகாபப்பட்டி ஹாஜா மைதீன் அவர்கள் தலைமமையில் நடைபெற்றது.

இதில் இவ்வருட ரமலான் மாதத்தின் அடுத்த கட்ட நிகழ்ச்சி நடத்துவது குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதில் மண்டல, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

தகவல்;
மனிதநேய கலாச்சார பேரவை,
மனிதநேய ஜனநாயக கட்சி.
குவைத் மண்டலம்.
#MJK_IT_WING
55278478 – 60338005 – 65510446.