You are here

மஜக அடியர்க்கை கிளை ஆலோசனை கூட்டம்…

திருவாரூர்.ஜூன்.07.,  திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் கிளை மனிதநேய ஜனநாயக கட்சியின்  ஆலோசனை கூட்டம் 06/06/2017 நேற்று மாலை கிளை அலுவலத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஹாஜா மைதீன் அவர்கள் தலைமையிலும், கிளை துணை செயலாளர் அமீர் அலி அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ரியாத் மண்டலப் பொறுப்பாளர் கமருதீன் மற்றும் அபுதாபி மண்டல பொறுப்பாளர் லியாகத் அலி அவர்களும் கலந்து கொண்டனர்

இக்கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறவேற்றப்பட்டது.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
திருவாரூர் மாவட்டம்.
#MJK_IT_WING
06.06.2017

Top