மாணவர் இந்தியா-நியமன அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட மாணவர் இந்தியா மாவட்ட செயலாளராக

B.நௌஃபல் ரிஸ்வான்
தொடர்பு எண் :  9965158498 அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்.

அமைப்பின் மாவட்டம்,ஒன்றியம்,பகுதி,கிளை நிர்வாகிகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவண் ;
முஹம்மது அஸாருதீன்,
மாநிலச் செயலாளர்,
மாணவர் இந்தியா
06.06.2017