கரம்பக்குடியில் CPM வேட்பாளர் தோழர் சின்னத்துரை பரப்புரை..! மஜக நிர்வாகிகள் பங்கேற்கபு..!!


கறம்பக்குடி.ஏப்.03., #கந்தர்வக்கோட்டை_சட்டமன்ற_தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் #CPM வேட்பாளர் தோழர்.சின்னத்துரை அவர்கள் #அரிவாள்_சுத்தியல்_நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு கறம்பக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட செயலாளர் முகம்மது ஜான் உள்ளிட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர்.

இவண் :
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#கந்தர்வக்கோட்டை_சட்டமன்ற_தொகுதி
#MJKitWING