கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து மஜகவினர் தீவிர பிரச்சாரம்!


கோவை:ஏப்.03.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியின் வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அவர்கள் போட்டியிடுகிறார்.

அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தெற்கு பகுதி செயலாளர் காஜா உசேன், அவர்கள் தலைமையில் குனியமுத்தூர், மைல்கல், போன்ற பகுதிகளில் மஜக வினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இதில் தெற்கு பகுதி, பொறுப்பாளர்கள் மத்திய பகுதி, பொறுப்பாளர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021
#கோவை_மாநகர்_மாவட்டம்
03.04.2021