You are here

கவிக்கோ இறுதி நிகழ்வில் மஜக தலைவர்கள் பங்கேற்பு…

image

சென்னை.ஜூன்.03., இன்று கவிக்கோ.அப்துல் ரஹ்மான் அவர்களின் ஜனாசா இறுதி தொழுகை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொட்டிவாக்கம் அல்நூர் பள்ளிவாசலில் நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பங்கேற்றார். அவருடன் மாநில செயலாளர்கள் N.தைமிய்யா, A. சாதிக் பாஷா, மாநில துணைச் செயலாளர் புதுமடம் அணிஸ், மாநில இளைஞர் அணி செயலாளர் ஷமிம் அகமது, மாநில விவசாய அணி செயலாளர் முபாரக் ஆகியோரும் பங்கேற்றனர்.

இலங்கை அமைச்சர் ரவுப் ஹக்கிம், பேராசிரியர் ஜவாஹிருல்லா, அப்துல் ரஹ்மான் (Ex .MP),  செ.ஹைதர் அலி, கவிஞர் அறிவுமதி, சிலம்பொலி செல்லப்பனார், பத்திரிக்கையாளர் குலாம் முகம்மது, ஆளூர் ஷாநவாஸ், ஆவண பட இயக்குனர் பாரதி குமார், இயக்குனர் அமீர், M.G.K.நிஜாமுதீன், திருப்பூர் அல்தாப், தி.மு.அப்துல் காதர், கவிஞர் ஜெயபாஸ்கரன், மெளலவி.கான் பாகவி, மெளலவி. இல்யாஸ் ரியாஜி, யுனிவர்சல் ஷாஜகான், பேராசிரியர்.ஹாஜாகனி, ப.அப்துல் சமது, அப்பல்லோ.அனிபா, புரசைவாக்கம் சிக்கந்தர், அறிவிப்பாளர் பி.ஹெச்.அப்துல் ஹமீது, சிங்கப்பூர் முஸ்தபா, வெல்பர் பார்டி சிக்கந்தர், இயக்குனர் அகத்தியன். கோனிகா.பஷிர் ஹாஜியார், காயல் இளவரசு, இறையன்பன்  குத்தூஸ் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
சென்னை.
03.06.2017

Top