நெல்லிக்குப்பத்தில் மஜக கொடியேற்று நிகழ்ச்சி…

image

image

கடலூர்.மே.13., இன்று கடலூர் வடக்கு மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

மஜக நகர செயலாளர் அப்துல் பாஷித் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் இப்ராகிம், மாநில செயற்குழு உறுப்பினர் B.ஷாஜஹான் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.

உடன் நகர பொருளாளர் நிஜாம், மாவட்ட துணை செயலாளர்கள் அஜீஸ் மற்றும் நெல்லிக்கும் யூஸுப் ஆகியோர் இருந்தனர்.

தகவல் ;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
கடலூர் வடக்கு மாவட்டம்.
13.05.2017