You are here

மாணவர் இந்தியா இரண்டு நாள் சிறப்பு பயிற்சி முகாம் : முதல் நாள் நிகழ்வு…

image

image

image

image

சென்னை.மே.13., இன்று “மாணவர் இந்தியா” சார்பில் மே.13,14 ஆகிய தேதிகளில் திறன் வளர்க்கும் சிறப்பு பயிற்சி முகாம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிழக்கு கடற்கரை மாமல்லபுரத்தில் பண்ணை வீட்டில் மாணவர் இந்தியா மாநில செயலாளர் அசாருதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாலிமர் டிவி செய்தி ஆசிரியர் ரகுமான், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது, தமிழ்நாடு மாணவர் இயக்கத் தலைவர் இளையராஜா, மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா, மாநிலத் துணைச் செயலாளர் அனீஸ் ஆகியோர் பயிற்சி வகுப்புகளை இன்று நாடத்தினர்.

நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாணவர் இந்தியா மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

நாளையும் தொடரும்……

தகவல்;
ஊடகப் பிரிவு
மாணவர் இந்தியா
தலைமை.
சென்னை
13.05.2017

Top