கொரானாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த மஜகவினா்!!

ஆகஸ்ட்.31.,

சென்னை காவேரி மருத்துவமனையில் கொரோனா தொற்றில் சிகிச்சை பெற்று வந்த சகோதரா் சிகிச்சை பலன்றி உயிரிழந்தாா்.

இறந்தவரின் உடலை
மஜக மருத்துவ சேவை அணி மாநில துணை செயலாளா் அப்துல்ரஹ்மான், அவர்கள் தலைமையில் ஆசிக், அலி, அமீன், ஆகியோா் உடலை பெற்று அவர்களின் மத வழக்கப்படி இறுதி மரியாதை செய்தனர்.

மஜக வினரின் இந்த மனிதநேய சேவைக்கு அவர்களது குடும்பத்தினர் நன்றி கூறினர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சென்னை
30.08.2020