அய்யம்பேட்டைக்கு மஜக பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA வருகை!


அக்.11,
மனிதநேய ஜனநாயக வணிகர் சங்கத்தின் (MJVS) மாநில செயலாளர் யூசுப்ராஜா அவர்களின் மகன் யாக்கூப் அவர்களின் திருமணம் கடந்த வாரம் நடைபெற்றது.

அதை முன்னிட்டு இன்று அவரது இல்லத்திற்கு பொதுச் செயலாளர் மு. தமிமுன் அன்சாரி MLA., அவர்கள் வருகை மேற்கொண்டார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜ்தீன் அவர்களும் உடன் சென்றார்.

அங்கு மணமக்களை சந்தித்து வாழ்த்தினர். இந்நிகழ்வில் தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ், கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் காதர் பாட்சா, தலைமை செயற்குழு உறுப்பினர் முஹம்மது மஃரூப், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக் ஆகியோர் உடனிருந்தனர்.

தகவல் ;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#தஞ்சை_வடக்கு_மாவட்டம்.