நாகை.ஏப்.18., நாகூர் பட்டினச்சேரி மீனவ பஞ்சாயத்தார்கள் இன்று நாகை சட்டமன்ற உறுப்பினர் M. தமிமுன் அன்சாரி அவர்களை அலுவலகத்தில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். உடனடியாக சம்பந்தபட்ட அதிகாரியை தொடர்பு கொண்ட MLA அவர்கள் மீனவர்களின் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தகவல்;
நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
18.04.17