மாணவர் சமுதாயத்தை அறிவுத்திறன் சார்ந்த மாணவர்களாக உருவாக்குவதே மாணவர் இந்தியாவின் குறிக்கோளாகும்
கண் முன்னே நடக்கும் சமூக அவலங்களை கைகட்டி வேடிக்கை பார்ப்பது தான் நாம் செய்ய வேண்டிய செயலா?
Facebook , What’s App – ல் கருத்து சொல்வது மட்டும் தான் நமது சமூக பங்களிப்பா?
நாளொரு மேனியும், பொழுதோடு வண்ணமுமாக அழிந்து கொண்டிருக்கும் விவசாயத்தை பாதுகாக்க நாம் என்ன செய்ய போகிறோம்?
சினிமா பார்ப்பது, கிரிக்கெட் விளையாடுவது, நண்பர்களுடன் ஊர் சுற்றவது இது தான் இளைஞர்களின் இன்றிமையாத பணியா?
இவற்றுக்கெல்லாம் தீர்வு காண மாணவர் இந்தியா அன்போடு அழைக்கிறது.
இரண்டு நாள் முழுநேர பயற்சி முகாம் 2017 மே 13,14 சனி, ஞாயிறு ஆகிய தினங்களில், காலை 10 மணி முதல் சென்னையில் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலையில்
{ ECR ரோடு } நடைபெற உள்ளது.
மாணவர் இந்தியா நடத்தும் திறன் மேம்பாடு கோடை கால பயற்சி முகாமிற்கு சமுதாய தலைவர்கள், கல்வியாளர்கள், பல்வேறு துறைச் சார்ந்த அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், சாதனையாளர்கள், கலைத்துறையினர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பயற்சி வழங்குவார்கள்.
கல்லூரி மாணவர்கள் மட்டும் பட்டதாரி மாணவர்கள் மட்டுமே அனுமதி.
இம்முகாமில் பங்கேற்பவர்களின் பதிவு கட்டணம் ரூ.200 / மட்டுமே.
கிழ்க்கண்ட லிங்க் மூலம் பதிவு செய்யவும்.
https://docs.google.com/forms/d/17igAlteOigewZOatVAInNLUBcG-6hSBGUCIb_ZGbSm8/edit
முன்பதிவு அவசியம்
மாணவர் இந்தியா
முன்பதிவு தொடர்புக்கு :
A . முஹம்மது அஸாருதீன் , மாநிலச் செயலாளர் – +919940311477
A . ஜாவித் ஜாபர் ,
மாநிலப் பொருளாளர் – +919943636483
S.G. அப்சர் சையது ,
மாநில துணைச் செயலாளர் – +919840376541
A.பஷீர் அஹமது ,
மாநில துணைச் செயலாளர் – +918608571139