தம்மாம். ஏப்.14., இன்று இஸ்லாமிய கலாச்சார பேரவை தம்மாம் மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இதில் மண்டல ஆலோசகர் செய்யது ஹமீது அவர்கள் தலைமை தாங்கினார்.
மண்டல துணைச் செயலாளர் (பொருளாளர் கூடுதல் பொருப்பு) ஆவூர் ஜாகிர் உசேன் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
மற்றும் மண்டல ஒருகிணைப்பாளர் சகோ.முகம்மது இல்யாஸ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சகோ.உஸ்மான் அலி, அல் கோபார் கிளை துணை செயலாளர் சகோ.இர்பான் அலி, பொருளாளர் சகோ.உமர் முக்தார், துணைச் செயலாளர் சகோ.அப்பாஸ் ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
இந்த கூட்டத்தில் மண்டல செயலாளர் செய்யது அலி அவர்கள் இரத்த தானம் பற்றி சிறப்புரையாற்றினர்கள் அதில் கிளை வாரியாக அமீர்களை நியமனம் செய்து பொறுப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று தனது கருத்தை வலியுறுத்தினார்கள் மண்டல நிர்வாகிகள் அனைவருடைய கருத்துக்கள் கேட்கப்பட்டு ஆலோசனைக்கு பிறகு கிளை வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள்.
அல் ஹம்துலில்லாஹ்..
அல் கோபார் பொருப்பாளர்கள் விபரம்…
சகோ. இர்பான் அலி (அமீர்),
சகோ. செய்யது அலி,
சகோ. அஜீஸ்,
சகோ. உமர் முக்தார்,
சகோ. இஜாஸ்,
சகோ. ஹலீம்
ஆகியோர் நியமனம் செய்யப்பகிட்டனர்.
தம்மாம் பொறுப்பாளர்கள் விபரம்…
சகோ. சாஹிப் (அமீர்),
சகோ. சாகுல் ஹமீத் (சேத்தான் நான),
சகோ. நாகூர் ஜாகிர் உசேன்,
சகோ. குடந்தை உஸ்மான் அலி.
அக்ரபியா பொறுப்பாளர்கள் விபரம்…
சகோ. முகம்மது இல்யாஸ் (அமீர்)
சகோ. மதார்,
சகோ. அப்பாஸ்,
சகோ. நசீர்,
சகோ. சுல்தான்.
சஃப்வா பொறுப்பாளர்கள் விபரம்…
சகோ. இளையான்குடி
உஸ்மான் (அமீர்),
சகோ. முஜம்பில்,
சகோ. ஆசிக்,
சகோ. ஹசன்.
அல் ஜூபைல் பொறுப்பாளர்கள் விபரம்…
சகோ. முகம்மது அலி (அமீர் ),
சகோ. ஹஜ் முகம்மது,
சகோ.இமாம் அலி (TOY),
சகோ. நாகூர் கனி,
சகோ. பசீர்,
ஆகியோர் நியமனம் செய்யபட்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்..
சகோதரர்களே நாம் எடுத்து இருக்கும் இந்த முயற்ச்சி அல்லாவின் பாதையில் சாலிஹ்ஹான முயற்ச்சியாகும் உலக நாட்டில் இருந்து வரும் ஹாஜ்களுக்கு உதவும் வகையில் இந்த இரத்தான முகாம் கட்டமைக்க பட்டுள்ளது எனவே அனைத்து சகோதரர்களும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வாகனங்கள் மற்றும் உணவு மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் என்பதனை மகிழ்வுடன் தெரிவித்து கொள்கின்றோம்..
எதிர் வரும் 05-05-2017 அன்று இரத்ததான முகாம் நடத்துவதாக ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது பிறகு இனிதே கூட்டம் நிறைவு பெற்றது.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர், நன்மையை ஏவுகின்றனர், தீமையைத் தடுக்கின்றனர், நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர் அவர்களே நல்லோர்.
திருக்குர்ஆன் 3:114
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
இஸ்லாமிய கலாச்சார பேரவை – IKP
#IKP_IT_WING
தம்மாம் மண்டலம்.
E.Mail – Ikpdammam@gmail.com
14.04.2017