You are here

நாகை நகரத்தில் மஜக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்..!

image

image

image

நாகை.ஏப்.09., நாகப்பட்டினம் தெற்கு மாவட்டம் நாகை நகரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளிலிருந்து விலகிய ஏராளமானோர்கள்  தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை நாகை நகரச் செயலாளர் சாகுல் ஹமீது, நகர பொருளாளர் அஜீஸுர் ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தகவல்:

தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WING
நாகை தெற்கு மாவட்டம்.
09.04.2017

Top