வேலூர்,ஏப் 09., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குட்பட்ட காயிதே மில்லத் நகரில் கிளை செயலாளர் R.சலாம் தலைமையில் கிளை ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இதில் ஒன்றிய பொருளாளர் W.ஆமீன், கிளை து.செயலாளர்
K.ஜாபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட து செயலாளர் S.M.D.நவாஸ், ஒன்றிய செயலாளர் Y.இம்தியாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அங்கு கூடியிருந்த கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றினார்கள்.
பின்பு அதிகமான இளைஞர்கள் தன்னை மஜகவில் இணைத்துக் கொண்டார்கள்.
காயிதே மில்லத் நகரில் மனிதநேய ஜனநாயக கட்சி எழுச்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் :
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
வேலூர் மேற்கு மாவட்டம்.
#MJK_IT_WING
08.04.2017