மஜக தலைமை நியமன அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சியின்
தலைமை செயற்குழு உறுப்பினராக ஈரோடு பாபு (எ) ஷாஹின்ஷா அவர்கள்
நியமிக்கப்படுகிறார்கள்.

கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் இவருக்கு முழு ஒத்துழைப்புத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA ,
பொது செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
9.04.2017

#MJK_IT_WING