
மார்ச்.31,
தஞ்சை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் TKG நீலமேகம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் இன்று தஞ்சையில் பரப்புரை மேற்கொண்டார்.
திரளான பெண்கள் பங்கேற்று உதயசூரியன் சின்னத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
இதில் மஜக மாநில துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்ட செயலாளர் அஹமது கபீர் தலைமையில் அப்பகுதி மஜக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு,
#தஞ்சாவூர்_சட்டமன்றத்தொகுதி.
#MJKitWING #TNElection2021