பவானி சட்டமன்ற தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மஜகவினர்!



மார்ச்.31.,

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் பவானி் தொகுதியில் போட்டியிடும் துரைராஜ் அவர்களுடன் பவானி தொகுதிக்கு உட்பட்ட கவுந்தப்பாடியில் அய்யன்காடு, நாவலர் நகர், சந்தப்பேட்டை, பாரதியார்வீதி, பாலாஜிநகர், உள்ளிட்ட பகுதிகளில் மக்களை சந்தித்து மஜக வினர் வாக்கு சேகரித்தார்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர். கவுந்தப்பாடி சாகுல் அமீது, தலைமையில் மஜக வினர் திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#TNElection2021 #பவானி்_சட்டமன்ற_தொகுதி_தேர்தல்_பணிக்குழு
31.03.2021