You are here

R.K.நகர் சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் மஜகவின் மத்திய சென்னை நிர்வாகிகள்..!

image

image

சென்னை.ஏப்.5., ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட கொருக்குப்பேட்டை 47-வது வார்டில் உள்ள அனைத்து பணிமனைகளிலும் மனிதநேய ஜனநாயக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் தலைமையில் பைரோஸ், ஜாவித் மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள்,
பெண்கள் என அனைவரும்,

மஜகவின் ஆதரவு பெற்ற அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டி.டி.வி.தினகரன் அவர்களை ஆதரித்து  தொகுதியின் வாக்காளர்களிடம்  தொப்பி சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்கப்பட்டது.

தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WINK
மத்திய சென்னை.
04.04.2017

Top