இந்திய திருநாட்டின் 75-வது குடியரசு தின வாழ்த்துக்களை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம் சட்டத்தின் நீதி, சமூகங்களின் ஒற்றுமை, சமத்துவம், வலுப்பெற உறுதியேற்போம். #குடியரசு_தினம் #RepublicDay2024 |