சென்னை.ஏப்.4., திராவிடர் விடுதலைக் கழக தோழர் ஃபாரூக் அவர்களின் படுகொலையை கண்டித்து துவங்கு இலக்கிய அமைப்பின் சார்பில் சென்னை மைலாப்பூரில் கவிக்கோ மன்றத்தில் கண்டன கூட்டம் நடைபெற்றது.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் J. ஷமீம் அஹ்மது அவர்கள் கலந்து கொண்டு கண்டன சிறப்புரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில்
திராவிடர் விடுதலை கழகம் கொளத்தூர் மணி,
தமிழர் பேரவை
சுப.வீரபாண்டியன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான்,
விடுதலை சிறுத்தை கட்சி
ஆளூர் ஷாநவாஸ்,
மமக ஜவாஹிருல்லா
ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
தகவல்:
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#MJK_IT_WINK
சென்னை.
04.4.2017