You are here

அடியக்கமங்கலம் கிளை ஆலோசனை கூட்டம்…

image

திருவாரூர்.ஏப்.05., மனிதநேய ஜனநாயக கட்சியின் அடியக்கமங்கலம் கிளை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கிளை துணை செயலாளர் ஹசன் குத்தூஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் நிஜாமுதீன் மற்றும் திருவாரூர் ஒன்றிய செயலாளர் ஹாஜா மைதீன் அவர்கள் முன்னிலை வகித்தனர்.

தீர்மானங்கள்

1) கோடை காலங்களில் நீர் மோர் மற்றும் தண்ணீர் பந்தல் அமைப்பது என்றும் தீர்மானம் நிறவேற்றப்பட்டது.

2) இன்ஷா அல்லாஹ் விரைவில் புதிய கொடி மரங்கள் அமைக்க வேண்டும் என்றும் அதற்கான இடங்கள் மணற்கேணி தெரு மற்றும் பட்டக்கால் தெரு போன்ற இடங்களில் அமைப்பது என்றும் தீர்மானம் நிறவேற்றப்பட்டது.

3) அமீர்அலி S/o சுல்தான் அவர்களை கிளை துணை செயலாராக அக்கிளை மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

4) தண்ணீர் மற்றும் மோர் பந்தலை  திறப்பதற்கு மாவட்ட நிர்வாகிகளை அழைப்பது என தீர்மானம் நிறைவேற்றபட்டது.

தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி.
#ⓂJK_IT_WING
திருவாரூர் மாவட்டம்
04-04-2017

Top