ஈரோடு கிழக்கு மாவட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின்
மாவட்ட செயலாளராக ஷபீக் அவர்களும், பொருளாளராக முகமது அலி அவர்களும்
நியமிக்கப்படுகிறார்கள்.
கட்சி நிர்வாகிகளும் தோழர்களும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
M. தமிமுன் அன்சாரி MLA ,
பொது செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
4.04.2017