மனிதநேய ஜனநாயக கட்சி
கொள்கை விளக்க அணியின்
மாநில துணைச் செயலாளராக
தஞ்சை. காதர் பாட்சா அவர்கள்
இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார்.
இவருக்கு கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
M. தமீமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
2.4.2017