
தேனி மாவட்டம் கிழக்கு, மேற்கு என்றிருந்ததை தலைமை நிர்வாகக் குழுவின் முடிவுப்படி ஒருங்கிணைந்த மாவட்டமாக ஆக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்டச் செயலாளராக கம்பம் ரியாஸ்தீன் அவர்களும், மாவட்டப் பொருளாளராக பெரியகுளம் ஷேக் பரீத் அவர்களும் இன்று முதல் நியமிக்கப்படுகின்றனர்.
கட்சி நிர்வாகிகளும், தோழர்களும் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.
இவண்,
M. தமீமுன் அன்சாரி MLA,
பொதுச் செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி
01.04. 2017