மஜக ஒன்றிய துணை செயலாளருக்கு சமூக சேவை விருது…!

image

image

நாகை.மார்ச்.24., நாகை தெற்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி-யின் திருமருகல் ஒன்றிய துணை செயலாளர் ஏனங்குடி_நூருல்_ஷமீம் அவர்கள் பல்வேறு விபத்துக்கள் மற்றும் அவசர தேவைகள் ஏற்படும் போது துரிதமாக செயல்பட்டு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதற்க்காக “சிறந்த சமூக சேவைக்கான” விருது 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் மூலமாக தீயணைப்பு அதிகாரி முன்னிலையில் #திருவாரூர்_DSP அவர்களால் வழங்கப்பட்டது.

#சகோதரர் சமூக சேவையில் தொடந்து பயணிக்க இறைவனிடம் பிராத்திக்கிறோம்.

மனிதநேய ஜனநாயக கட்சி
தகவல் தொழில்நுட்ப அணி,
MJK IT WINK
திருமருகல் ஒன்றியம்,
நாகை தெற்கு மாவட்டம்.
24.3.17