சென்னை.மார்ச்.21., இன்று மமகவின் எழும்பூர் பகுதி துணை செயலாளர் TM.ரஃவுப் ரஹிம் அவர்கள் மமகவில் இருந்து விலகி சென்னை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீது அவர்கள் முன்னிலையில் மஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.
உடன் மாநில செயற்குழு உறுப்பினர் ராயபுரம் அபுத்தாகிர் மற்றும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித் ஆகியோர் இருந்தனர்.
தகவல் : தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
(#MJK_IT_WING)
மத்திய சென்னை மாவட்டம்
21.03.2017