
நெல்லை.மார்ச்.23.,
திமுக தலைமையிலான மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியின் பாளை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மு.அப்துல்வஹாப் அவர்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம் பாளையங்கோட்டை சுபம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் தலைமையில் திரளான மஜக-வினர் கலந்துகொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்தொழில்நுட்பஅணி
#MJKITWING
#MJK2021
#TnElection
#நெல்லைமாவட்டம்
23-03-2021