சென்னை. மார்ச்.21., இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பணியாளர்கள் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான
M. தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து, பணி உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக மனு அளித்தனர்.
இது குறித்து உடனடியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசி விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பணியாளர்களிடம் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் மஜக மாநில இளைஞரணி செயலாளர் ஷமிம் அகமது உடனிருந்தார்.
தகவல்;
தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
சென்னை.
#MJK_IT_WING
21.03.2017