புதுகை மாவட்ட தமுமுக,மமக செயலாளர்கள் மஜகவில் இணைந்தனர்…

image

புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட மமக துணை செயலாளர் MP. ஷேக் இஸ்மாயில், தமுமுக மாவட்ட துணை செயலாளர் A. ஜலில் அப்பாஸ், அறந்தாங்கி நகர துணை செயலாளர் இன்ஜினியர் பாசித் கான், அன்னவாசல் தமுமுக ஒன்றிய செயலாளர் Er. A.ரியாஸ் முகம்மது, அன்னவாசல் நகர செயலாளர் அப்துல் அஜீஸ் ஆகியோர் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா M. நாசர், மாநில  துணை பொதுச் செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா, மாநில செயலாளர் NA. தைம்மியா மற்றும் புதுக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல் :

தகவல் தொழில்நுட்ப அணி,
மனிதநேய ஜனநாயக கட்சி,
#MJK_IT_WING
புதுக்கோட்டை மாவட்டம்.