You are here

​நியமன அறிவிப்பு…


 மனிதநேய ஜனநாயக கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

மாவட்ட செயலாளர் : 

ஆசிரியர் E. முபாரக் அலி,

#4/4, மணிவிளான் 2, அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம்.

அலைபேசி : 9976161857 
மாவட்ட பொருளாளர் : 

ஆசிரியர் M.P. சேக் இஸ்மாயில்

#55, பள்ளிவாசல் தெரு, அரசர்குளம்,

அறந்தாங்கி தாலுக்கா,

புதுக்கோட்டை மாவட்டம்.

அலைபேசி : 9715293620
 ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.
இவண்

எம்.தமிமுன் அன்சாரி MLA

பொதுச்செயலாளர்,

மனிதநேய ஜனநாயக கட்சி.

18.03.2017

Top