துறைமுகம் பகுதி தொழில்நுட்ப அணி செயலாளர் திருமணத்தில் மஜக நிர்வாகிகள்!

image

சென்னை. மார்ச்.05., மத்திய சென்னை மாவட்டம் துறைமுகம் பகுதி மஜக தகவல் தொழில்நுட்ப அணி (IT WING)  செயலாளர் சகோ யாசர் அரபாத் அவர்களின் திருமண நிகழ்வு இன்று 05-03-2017 நடைபெற்றது.

மஜக மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரசீது, மாநில செயலாளர்கள் என்.தைமிய்யா, நாச்சிகுளம் தாஜூதீன், மாநில செயற்குழு உறுப்பினர் ராயபுரம் அபுதாஹிர், மாவட்ட செயலாளர் முஹம்மது ஹாலித், துணை செயலாளர்க ள் ஹூசைன் மற்றும் அப்பாஸ், துறைமுகம் பகுதி துணை செயலாளர்கள் அலீப் மற்றும் அபு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

தகவல் தொழில்நுட்ப அணி
மனிதநேய ஜனநாயக கட்சி
#MJK_IT_WING
மத்திய சென்னை
05.03.2017

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*