மனிதநேய ஜனநாயக கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளராக சகோதரர் உமர் அலி அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார். மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் மற்றும் மனிதநேய சொந்தங்கள் அனைவரும் ஒத்துழைப்பு தறுமாறு கேட்டு கொள்ளபடுகிறது.
இவண்
எம்.தமிமுன் அன்சாரி MLA
பொதுச்செயலாளர்,
மனிதநேய ஜனநாயக கட்சி.
18.03.2017