மஜகவில் இணைத்துக்கொண்ட புதிய உறுப்பினர்…

image

வேலூர்.மார்ச்.05., வேலூர் மேற்கு மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சகோ.கதிர் அஹமத் என்பவர் மாவட்ட துணை செயலாளர்  SMD.நவாஸ்,  இளைஞர் அணி து.செயலாளர் S.Y.ஆரிப்,  குடியாத்தம் நகர செயலாளர் S.அணீஸ், நகர பொருளாளர் V.முபாரக் அஹமத்  முன்னிலையில் மஜகவில் இணைந்தார்.

நகர நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

தகவல்: மஜக தகவல் தொழில்நுட்ப அணி,
(MJK IT-WING)
வேலூர் (மே) மாவட்டம்
05.03.2017

Top