மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி மேற்கு மாவட்டம் சார்பாக ஜனவரி 8 மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் தமீமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக
மாணவர் இந்தியா மாநில தலைவர் ஜாவித்ஜாபர் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் வரும் ஜனவரி 8ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான மக்களை அழைத்துச் செல்வதென முடிவெடுக்கப்பட்டதுடன் போராட்டம் குறித்த விளம்பர பணிகளை தீவிர படுத்தி மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜோசஃப் , நிசார்பாபு ,அப்துல்மஜீத் அமீனி மற்றும் உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
முடிவில் மாவட்ட பொருளாளர் ரஃபீக் நன்றியுரை கூறினார்.
#கோவையில்_திரள்வோம்
#நீதியை_வெல்வோம்
#ReleaseLongTermPrisoners
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நீலகிரி_மேற்கு_மாவட்டம்
20.12.2021